40 RABBANA

SKU: IS001
15.00

திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ள “ரப்பனா” என்று தொடங்கும் மிக முக்கியமான 40 பிரார்த்தனைகளின் (துஆக்கள்) தொகுப்பே இந்தப் புத்தகம் ஆகும். இது அன்றாட வாழ்வில் நாம் கேட்க வேண்டிய அவசியமான துஆக்களை உள்ளடக்கியது.

அர்ரஹீக்-அல்மக்தூம்-நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு

350.00

அர்ரஹீக் அல்மக்தூம் என்பது இறுதி இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கையை மிகத் துல்லியமாகவும், ஆதாரப்பூர்வமாகவும் விவரிக்கும் ஒரு உன்னதமான நூல். இது உலகளாவிய ரீதியில் சீறா (நபிகளாரின் வரலாறு) போட்டியில் முதல் பரிசு பெற்ற புகழ்பெற்ற படைப்பாகும்.